ஹெல்மெட்: சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய நீதிமன்றம்! உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 06:13 pm
helmet-court-order-to-file-cctv-footage

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்ய சென்னையில் பிரதான சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தாக்க செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெட்மெட் தொடர்பான வழக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக காவல்துறை வாய்மொழி தகவல் அளித்தது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம்,  நடவடிக்கை எடுத்ததற்கான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கூடுதல் ஆணையருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close