விஷாலின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 06:48 pm
rejection-of-vishal-s-request

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்ற விஷாலின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில்,  நடிகர் சங்க தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிகைக்கு அனுமதி தர இயலாது என தெரிவித்த நீதிபதி, விஷாலின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஜூன் 23-ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் சவுத் இந்தியன் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close