தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை: உச்ச நீதிமன்றம்

  அனிதா   | Last Modified : 02 Sep, 2019 04:05 pm
not-fined-rs-100-crore-to-tamil-nadu-supreme-court

கூவம் ஆற்றை மாசுப்படுத்தியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தேசிய தீர்ப்பாயம் கூவம் ஆற்றை மாசுப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்
கூவம் ஆற்றை மாசுப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் கூறியிருந்ததே தவிர அபராதம் எதையும் நேரடியாக விதிக்கவில்லை என கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close