ப.சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: சிபிஐ

  அனிதா   | Last Modified : 03 Sep, 2019 11:21 am
supreme-court-must-be-dismissed-p-chidambaram-petition-cbi

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சிபிஐ காவலை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், ப.சிதம்பரத்திற்கு சாதகமாக உத்தரவிட்டால் அது தவறான முன்உதாரணமாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close