சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஏ.கே.மிட்டல் பரிந்துரை!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 12:42 pm
recommended-for-ak-mittal-appoint-in-chennai-high-court-judge

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியமர்ந்த கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் தற்போது  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தஹில் ரமணியை மேகாலயா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close