பேனர்கள் விழுந்து உயிரிழப்பு; அதிகாரிகளின் மெத்தனமே காரணம்

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2019 11:24 am
banners-fall-and-death-the-reason-is-the-blandness-of-the-authorities

 

பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில்  நேற்று பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானது தொடர்பான முறையீட்டின்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் நீதிமன்ற உத்தரவை மீறுகின்றன என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close