‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 01:34 pm
no-state-holidays-private

அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் அப்துல் கலாம் இறந்தபோது, 2ஆவது, இரவுப் பணிகளுக்கு விடுமுறை அளிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாற்று முறை ஆவணச் சட்டம் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறைகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என உத்தரவிட்ட நீதிமன்றம், ஊதியம் வழங்க வேண்டுமென்ற தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close