ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

  அனிதா   | Last Modified : 31 Oct, 2019 01:07 pm
petition-to-revoke-law-for-jammu-and-kashmir-union-territory

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசு சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்முகாஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறிய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close