நடிகை சரிதா நாயரின் தண்டனை நிறுத்தி வைப்பு 

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 08:01 am
actress-saritha-nair-s-sentence-hold

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர், ரவி ஆகியோருக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்வதற்காக சரிதா நாயர் மற்றும் ரவிக்கு நவம்பர் 14 ஆம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைத்த கோவை குற்றவியல் நீதிமன்றம், மேல்முறையீடு செய்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென இருவருக்கும் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close