நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: கார்த்திக் ராஜாவுக்கு ஜாமீன் 

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 11:51 am
former-mayor-murder-case-karthik-raja-s-bail

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைதான கார்த்திக் ராஜாவுக்கு நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டு நபர்கள் பிணைத்தொகையுடன் கூடிய உத்தரவாதம் வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

90 நாட்கள் ஆகியும் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி நேற்றுமுன் தினம்  கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close