ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை 

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2019 08:53 pm
radhapuram-recounts-tomorrow-investigation

ராதாபுரம் தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close