அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு இறுதி வாய்ப்பு 

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 10:19 pm
final-opportunity-for-corporation-to-file-report

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது குறித்த வழக்கில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில், நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை முழுதாக அமல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியது.

மேலும், நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவது அதிகாரிகள் கடமை என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close