எழும்பூர் மருத்துவமனையில் மரங்களை வெட்ட இடைக்கால தடை

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2019 07:30 pm
ban-on-cutting-down-trees-at-an-egmore-hospital

கட்டுமானப் பணிகளுக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் உள்ள 75 மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாராணன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், டிசம்பர் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க எழும்பூர் மருத்துவமனை மற்றும் பொதுப்பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close