’பெண் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’ 

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 09:03 pm
the-girl-is-a-million-dollar-question-of-freedom

காந்தியின் கருத்துபடி, இந்தியாவில் பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வி என்று, பாலியல் வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை குறைக்க கோரி ஈஸ்வரம் என்பவர் தொடந்திருந்த வழக்கில் இந்த கருத்தை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை வழக்கில், குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கியிருக்க வேண்டும். வழக்கில் சாட்சிகள் இல்லாமல் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மனுதாரர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு கிழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close