மறைமுகத் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2019 09:33 pm
petition-in-court-against-indirect-election

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் முகமது ரஸ்வி மனுத்தாக்கல் செய்தார்.

மறைமுகத் தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என குற்றம்சாட்டிய மனுதாரர், மறைமுகத் தேர்தல் சட்டத்தில் உள்நோக்கம் உள்ளது; மிகப்பெரிய குதிரை பேரம் நடைபெற வழிவகுக்கும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close