கனிமொழி வழக்கில் வாக்கு எந்திரங்களை விடுவிக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2019 04:06 pm
kanimozhi-in-the-case-ordered-the-release-of-voting-machines

தூத்துக்குடி தேர்தலில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கில் வாக்கு எந்திரங்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தலில் பயன்படுத்திய வாக்கு எந்திரங்களை விடுவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தேர்தல் வழக்கில் வாக்கு எண்ணிக்கை, வாக்கு எந்திரம் குறித்து புகார் இல்லை என தேர்தல் ஆணையம் மனுவில் குறிப்பிட்டுள்ளது. பிரதான தேர்தல் வழக்குகளை அடுத்த வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close