[X] Close

மாவட்டம்

 நாட்டில் இந்துமத நம்பிக்கையைத் தகர்த்தெறியும் நடவடிக்கை: ஆர்.எஸ்.எஸ்

 நாட்டில் இந்துமத நம்பிக்கையைத் தகர்த்தெறியும் நடவடிக்கை நடக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் 95வது ஆண்டு தொடக்க விழாவில் தமிழக நல்லிணக்க பிரிவு தமிழக அமைப்பாளர் குரு சுப்ரமணியன் பேசினார்.எனினும், பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் பொறுமை, சகிப்புத்தன்மை, ஆன்மபலம் ஆகியவற்றின் மூலம் மக்களிடம் இறை நம்பிக்கை பெருகுவதாகவும் குறிப்பிட்டார்.

[X] Close