திருப்பூரில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை

  டேவிட்   | Last Modified : 26 Oct, 2018 05:03 pm
guinness-holder-suicide-at-tirupur

திருப்பூரில் கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

11 மாதங்களுக்கு முன்னர் நல்லூரில் காதல் திருமணம் செய்து கொண்டார் ஹேமச்சந்திரன். இந்நிலையில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஹேமச்சந்திரன் நகத்தால் 20 கிலோ எடையை தூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close