மாற்றுகட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்

  அனிதா   | Last Modified : 03 Dec, 2018 04:55 pm
more-than-200-people-joined-the-ammk-from-the-alternative

கும்பகோணத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிகழ்ச்சியில், மாற்று கட்சிகளைச் சேர்ந்த  200க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர். 

கும்பகோணத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மற்றும் கழக மாநில பொருளாளராக பதவி வகித்து வரும் ரெங்கசாமி தலைமையில் அக்கட்சியின் தொண்டர்கள் இணையும் விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close