சென்னை ஐ.ஐ.டி உதவி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 03:24 pm
chennai-iit-lecturer-suicide

சென்னை ஐ.ஐ.டி உதவி பேராசிரியை ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மனமுடைந்து ஐ.ஐ.டி இயற்பியல் துறையின் உதவி பேராசிரியை அதிதி முன்னா நேற்றிரவு விஷம் குடித்தார்.

பின்னர் அவர் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close