திருச்சி விமான நிலையத்தில் 250 கிலோ எடைகொண்ட திருவள்ளுவர் சிலை

  டேவிட்   | Last Modified : 06 Dec, 2018 12:29 am
250-kg-weight-tiruvalluvar-statue-at-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் 250 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலையை மாவட்ட ஆட்சியர் ராசாமணி திறந்து வைத்தார். 

திருச்சி விமான நிலைய வளாகத்தில் பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பில்  250 கிலோ எடை  கொண்ட திருவள்ளுவர் சிலையை நேற்று (புதன்கிழமை)  திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, விமான நிலைய இயக்குனர் குணசேகரன், பூம்புகார் மேலாளர் கங்கா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close