விருத்தாசலத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்

  டேவிட்   | Last Modified : 06 Dec, 2018 12:17 am
lightning-strike-2-dead-at-vridhachalam

விருத்தாசலத்தில் வெவ்வேறு இரு இடங்களில் மின்னல் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

விருத்தாசலம் அடுத்த மனவாள நல்லூர் கிராமத்தில் வயலில் களையெடுத்துக் கொண்டிருந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி ஜெயலஷ்மி (43) மீது  மின்னல் தாக்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதேபோல், விருத்தாசலம் அருகே பூதாமூரில்  மின்சாரம் தாக்கி பிரகாஷ் (22) என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் மின்னல் தாக்கியதால் படுகாயம் அடைந்த ஒருவர், விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close