அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி - சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 11:43 am
salem-district-collector-started-the-sports-competition-for-government-servants

சேலத்தில் மாவட்ட அளவில் நடைபெறும் அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான அரசு பணியாளர்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏரளாமான அரசு ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close