டிசம்பர் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...!

  டேவிட்   | Last Modified : 08 Dec, 2018 12:24 am

dec-12-holiday-in-trichy

திருச்சி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

திருச்சி, திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேம் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி வரும் 12ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close