சென்னையில் ஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்..!

  டேவிட்   | Last Modified : 08 Dec, 2018 05:11 pm
home-guards-strike-in-chennai

சென்னையில் ஊர்க்காவல் படையினர், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் எதிரில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊர்காவல் படையினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.  இந்நிலையில், கீழ்பாக்கம் சரக துணை ஆணையர் ராஜேந்திரன் ஊர்க்காவல் படையினருடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close