மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in