கடலூர் மாவட்டத்தில் சீரமைக்கப்படாத சாலை; வானக ஓட்டிகள் அவதி...!

  டேவிட்   | Last Modified : 20 Dec, 2018 05:43 pm
road-in-bad-condition-at-cuddalore

கடலூர் மாவட்டம், அரசக்குழி முதல் குமாரமங்கலம் வரை சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாக அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

கடலூர் சாலையையும் சிதம்பரம் சாலையையும் இணைக்கும் முக்கியமான சாலை விருத்தாசலம் அருகே அரசக்குழி கொளப்பாக்கம் - குமாரமங்கலம் சாலை. இந்த சாலை ”பாரத பிரதமர் கிராம சாலை திட்டத்தின்” கீழ் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 

ஆனால் பணிகள் கடந்த ஒரு கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டதால், சாலை முழுவதும் சேதமடைந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி, கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றார்கள்.  இந்த சாலைப் பணிகளை மீண்டும் தொடங்கி, சீரமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close