நெல்லை: 14 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

  டேவிட்   | Last Modified : 23 Dec, 2018 06:35 pm
kanja-sized-and-3-arrested

நெல்லை மாவட்டம் பாளை காவல்துறையினர், 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர். 

பாளை ஆய்வாளர் ராமையாவின் தலைமையில் சென்ற சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 14 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா வைத்திருந்த மணி (35), சிவா என்ற சிவராமச்சந்திரன் (27),  அருண் (27) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அவர்கள் வைத்திருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close