இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜை

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 03:08 pm
special-puja-for-protected-from-natural-disasters

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிநாதர்  ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். 

இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் முருக பெருமானின் ஆறுபடை வீட்டு கோயில்களில் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சுவாமிமலை சுவாமிநாதர் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வேண்டிக்கொண்டனர். 

இதை தொடர்ந்து வரும் 6ம் தேதி பழனி மலையில் குத்துவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close