நெல்லையில் வேஷ்டிகள் தின கொண்டாட்டம்...!

  டேவிட்   | Last Modified : 04 Jan, 2019 07:28 pm
nellai-dhoties-day-at-cop-office

வேஷ்டி தினத்தை முன்னிட்டு நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேஷ்டி அணிந்து கொண்டாடினர். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி வேஷ்டிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அலுவலகத்துக்கு செல்பவர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் வேஷ்டி அணிந்து கொண்டாடி வருகின்றனர். 

இந்த ஆண்டு நாளை (டிச.5) வேஷ்டிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் துணை ஆணையாளர் சுகுணா சிங் மற்றும் காவல்துறை பணியாளர்கள் அனைவரும் வேஷ்டி அணிந்து, வேஷ்டி தினத்தை கொண்டாடினர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close