கும்பகோணம்: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 08:49 pm
kumbakonam-awareness-on-road-safety

கும்பகோணத்தில் தனியார் அமைப்பு சார்பில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.  

கும்பகோணத்தில் தனியார் அமைப்பு சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ரோட்டரி சங்க தலைவர் பிரித்திவிராஜ், போக்குவரத்து உதவி ஆய்வாளர் பூதி, தலைமை காவலர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்டினர். 

மேலும், வாசவி வனிதா சங்க தலைவி ரேவதி, செயலாளர் புவனேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close