பழனி: ரோப்கார் சேவை நிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 09:19 am

palani-the-rope-car-service-stop

பழனி முருகன் கோவிலில், பராமரிப்பு காரணமாக இன்று ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பழனி மலையின் உச்சியில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான இந்த கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, ரோப்கார், வின்ச் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பராமரிப்பு காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் மலைப்பாதை சென்று வர படிப்பாதை, வின்ச் சேவையை பயன்படுத்தும் படி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.