திருச்சி உதவி ஆணையர் கைது

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 10:27 pm
trichy-assistant-commissioner-arrested

திருச்சி மாநகர் காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அருள் அமரன் லஞ்சம் வாங்கியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், ரூ.50,000 லஞ்சம் பெற்றதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆணையர் அருள் அமரன் மீது பல்வேறு லஞ்ச குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close