திருச்சி: சமயபுரம் கோவிலில் 26 நாட்களில் ரூ.1.27 கோடி காணிக்கை !

  டேவிட்   | Last Modified : 09 Jan, 2019 11:23 pm
trichy-samayapuram-26-days-offering-value

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 26 நாட்களில் ரூ.1.27 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம், 17 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர. 

திரு்ச்சியில் உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கடந்த 26 நாட்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் எண்ணப்பட்டது.

இதில் 1கோடியே 27 லட்சத்து 21 ஆயிரத்து 143  ரூபாய் ரொக்கம், 2 கிலோ 160 கிராம் தங்கம், 17 கிலோ 150 கிராம் வெள்ளியும்,   மற்றும் 177 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்கப் பெற்றன. 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close