ஆட்டோ ஓட்டுநர்களே உஷார்... காக்கிச் சட்டை அவசியம்...!

  டேவிட்   | Last Modified : 09 Jan, 2019 11:33 pm
uniform-necessary-for-auto-drivers

சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில் 2018ல் மட்டும் விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது 2.38 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2.14 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீருடை அணியாமல் ஆட்டோ ஒட்டியதாக 11 லட்சம் வழக்குகள் உள்ளதாகக் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும். சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close