கோவை பொங்கல் விழா: மாணவர்களுடன் நடனமாடிய எம்எல்ஏ ஆறுகுட்டி

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 06:09 pm
mla-to-dance-with-students

கோவை தனியார் பள்ளிகள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி மாணவர்களுடன் நடனமாடினார். 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி கோவை தனியார் பள்ளிகள் சார்பில் சிறப்பு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து பொங்கல் வைத்து, நாட்டுபுற நடனம் ஆடி கொண்டாடினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததோடு, மாணவர்களோடு சேர்ந்து நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close