மூடுபனியால் சென்னை விமானங்கள் தாமதம்...!

  டேவிட்   | Last Modified : 14 Jan, 2019 11:04 am
chennai-flight-delay-due-to-fog

சென்னை விமான நிலையத்தில் மூடுபனி காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் இருந்து புறப்படும் விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்படுள்ளன.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கடும் பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகளவிலான பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்படும் இண்டிக்கோ ஏர்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட், மற்றும் கோ ஏர் விமான நேரமும் வெளிநாட்டு முனையங்களில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்படும் ஏர் இந்தியா, எமிரேட்ஸ், ஏர் ஆசியா  விமானங்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close