ஸ்ரீரங்கம் தைத்தேராட்டம்: தங்க சிம்ம வாகனத்தில் காட்சி தந்த நம்பெருமாள்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 01:19 pm
srirangam-thaitherotam-festive

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தைத்தேராட்டவிழாவின் மூன்றாம் நாளான இன்று நம்பெருமாள் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்க அருள்பாலித்தார். 

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தைத்தேராட்ட விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் மூன்றாம் நாளான இன்று நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close