ராமேஸ்வரம்: நாளை முதல் மீனவர்கள் வேலைநிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 03:54 pm
rameswaram-fishermen-strike-on-tomorrow

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் அனைத்து மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன. 

இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை சிறையில் உள்ள 19 மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும், இலங்கை கப்பல் மோதி கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.   

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close