மதுரை: சுதேசி பேரணியில் ரங்கராஜ் பாண்டே..!

  டேவிட்   | Last Modified : 19 Jan, 2019 11:48 am
madurai-rangaraj-pandey-at-sudesi-conference

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தும் அகில பாரத மாநாடு மதுரையில் நேற்று (ஜன.18)தொடங்கியது.  

மாநாட்டில் கலந்து கொண்ட வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேற்று துவக்க உரையாற்றினார். நேற்று தொடங்கிய இந்த மாநாடு நாளை (ஜன.21) வரை மூன்று நாட்களுக்கு, மதுரையில் உள்ள ஆர்.எல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இன்று (ஜன.19) மாலை 4 மணியளவில்  ஆர்.ரங்கராஜ் பாண்டே சிறப்புரையாற்றுகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close