துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்..!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 06:22 pm
special-medical-camp-for-cleaning-staff

நெல்லையில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் சில்பா பிராபகர் தொடங்கி வைத்தார். 

நெல்லை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் நாயர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சில்பா பிராபாகர் தொடங்கி வைத்தார். இதில் துப்புரவு பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண், காது, இரத்தம் போன்ற பரிசோதனைகளை செய்து ஆலோசனை பெற்றனர். 

இந்த சிறப்பு முகாம் பயனுள்ளதாக இருப்பதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் பயனாளிகள் தெரிவித்தனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close