திமுகவின் ஊராட்சி சபை கூட்டம்: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 12:06 pm
dmk-panchayat-council-meeting-more-than-500-participants

மதுரை தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

திமுகவின் சார்பில், தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close