நெல்லை: பிணத்தை வெட்டி தின்ற இளைஞர்...!

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 05:11 pm
eating-deadbody-at-nellai-one-arrested

நெல்லையில் சுடுகாட்டில் இருந்த பிணத்தை வெட்டி தின்றவரை கைது செய்து, சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே டி.ராமநாதபுரத்தில் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் உடலை, நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அரிவாளால் வெட்டி சாப்பிட்டுள்ளார். இந்த கண்டு அதிர்ந்த சிலர் காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.  இதனையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார், அவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கைது செய்யப்பட்ட முருகேசன், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close