திருச்சி விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 05:34 pm
gold-seized-in-trichy-airport

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 41.67 லட்சம் மதிப்புடைய 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதாக தெரிகிறது. அப்போது, ஜான்சி ஜோசப் என்பவரிடம் இருந்து ரூ. 41.67 லட்சம் மதிப்புடைய 1.25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close