கப்பல் இறங்கு தளம் அமைக்க எதிர்ப்பு: மீனவ கிராம மக்கள் கடலில் இறங்கி போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 10:44 am
resistance-to-set-up-landing-base-on-ship

திருச்செந்தூர் அருகே கப்பல் இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆலந்தலை கிராம மக்கள் கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் நிலக்கரி இறக்குவதற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு கப்பல் இறங்குதளம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலந்தலை கிராம மக்கள் கடலுக்குள் இறங்கி கருப்புக்கொடியுடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீன் பிடி படகுகளில் கருப்புக் கொடிகள் கட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close