பெண் குழந்தை கடத்தல்... திருச்சியில் பரபரப்பு...!

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 01:23 pm
5-months-baby-kidnapped-in-trichy

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் சந்தியா என்பவரின் 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

திருச்சி திருவெறும்பூரில் உள்ள வள்ளுவர் நகரில் வசிக்கும் ராமச்சந்திரன்-சத்தியா என்பவர்களின் 5மாத பெண் குழந்தை லத்திகா நேற்று இரவு அவர்களது வீட்டின் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது,  குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் திருவரம்பூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை கடத்தியவர்களை தேடி வருகின்றனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close