மதுரை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி !

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 03:25 pm
road-safety-awareness-at-madurai

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து சார்பாக பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம். 

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கபடுவதையொட்டி அரசு, வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில்  பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close