கோவை: தகவல் தொழில்நுட்பம் மற்றம் நெட்வொர்க்கிங் புத்தகம் வெளியீடு !

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 05:02 pm
kovai-information-technology-book

தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க்கிங் முன்னேற்றங்கள் பற்றியான புத்தகத்தை முன்னாள் விஞ்ஞானி பானுமதி சர்வதேச மாநாட்டில் இன்று வெளியிட்டார்.

கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஜி ஆர் டி அறிவியல் கல்லூரியில், இணையதளத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வலையமைப்பு ஆகியவை குறித்த சர்வதேச மாநாடு  நடைபெற்றது. இதில் தொழில்துறை தொழில்முனைகள் மற்றும் பலவகைப்பட்ட களங்களிலிருந்து அறிவியலாளர்கள் சமீபகாலத்தின் முன்னேற்றங்கள், இணையதளம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதோடு புலத்தில் உள்ள விலிம்பின் முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொன்டனர்.

இந்த மாநாட்டில் முன்னாள் விஞானியான பானுமதி, ராதாமணி, சாந்தா, கல்லூரி முதல்வர் சுஜாதா, மலேசியா மாநகர பல்கலைகழக சாதிக் ஷார்க்காட்சி, டி ஆர் ஓ பாலச்சந்திரன் ஆகியோர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அனைத்து பிரதிநிதிகளின் விசாரணையை இந்த மாநாட்டில் புத்தகமாக வெளியிட்டனர் .

இதன் மூலம் வரும் காலத்தில் மாணவர்களிடையே அறிவுத்திறன் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றனர். இதில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏரளமனோர் கலந்துகொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close