காஞ்சிபுரம்: பேருந்து மீது லாரி மோதி 3 பேர் படுகாயம்... பதற வைக்கும் சிசிடிவி காட்சி !

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 09:30 pm

kanchipuram-bus-lorry-accident-3-injured

காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நெல்வாய் கூட்டுரோடு என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்ற பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது பக்கவாட்டு சாலையில் வேகமாமக வந்த லாரி இருசக்கரவானத்தில் வந்த ஒருவர் மீது மோதி, அங்கு பேருந்திற்காக காத்திருந்த ஒரு பெண்னை பேருந்தோடு சேர்த்து நசுக்கியது. இதில் அந்த பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் அறிந்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close