பெண் காவலர் தற்கொலை முயற்சி... அதிகாரி தரக்குறைவாக பேசியதால் விபரீதம்

  டேவிட்   | Last Modified : 09 Feb, 2019 08:50 am
women-constable-attempt-suicide-in-trichy

திருச்சியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்காவலர் தாரணியை அதிகாரி தரக்குறைவாக பேசியதால்,  கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் பணிக்கு வந்த பெண் காவலர் தாரணியை, அனைவர் முன்பும் அதிகார தரகுறைவாக பேசியதால் தற்கொலை முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்த கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாரணியின் தந்தையும் காவல்துறையில் பணி புரிவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close